மாறி வரும் சமுதாயம்....!

2008-06-30

| | |
சமுதாயம் முன்னேற்றம் இன்றய காலங்களில் பலவாறு நடந்தாலும் என்னை பரவசம் அடைய செய்த ஒரு சில தொகுப்புகள் காண்போம்.........


வேலூரில் ஒரு கல்யாண வீட்டில் மணமக்களும், வாழ்த்த வந்தவர்களும் ஒன்று சேர்ந்து இரத்த தானம் செய்தனர்....
இம்முயற்சி வரவேற்க தக்கது......


சேலத்தின் ஒரு கல்லூரியில் மாணவிகள் அனைவரும் சேர்ந்து ஒரு இயக்கம் ஆரம்பித்துள்ளனர்...
அதில் இயக்கத்தில் உள்ளவர்கள் வாரம் தோறும் தலா ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும், இந்த தொகை கொண்டு அருகில் உள்ள பல அநாதை குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.
மேலும் மருத்துவ வசதி செய்து கொடுக்கின்றனர்.....
சுமார் பத்துபேருடன் ஆரம்பிக்க பட்ட இந்த அமைப்பு, இன்று கல்லூரியில் உள்ள அனைவரும் சுமார் மூவாயிரம் பேர் ஊருப்பினர்களாக உள்ளனர்....
இது ஒரு மாற்று சமுதாயத்திற்கு ஓர் நல்ல எடுத்துகாட்டு....


இதே மாதிரி அனைத்து கல்லுரியிலும் ஆரம்பிக்க பட்டால் ஏழை மாணவர்களின் கல்வி அரசாங்கத்தை நம்பி இருக்காது, நாமே நமது சமுதாயத்தை மாற்றலாம்....
என்பது இந்த கல்லுரியின் மாணவிகளின் கருத்து......இந்த சமுதயா மாற்றங்கள் நம்மை பரவசம் அடைய செய்தாலும், நாமும் பல மாற்றங்கள் செய்ய முன் வர வேண்டும்...

அப்போதுதான் நாடும், வீடும் வளரும்......

நன்றி....


-- ஜெபா

6 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

CVR said...

பதிவுலகத்திற்கு எனது அன்பார்ந்த வரவேற்புகள்!
இதே போன்று ஆக்கபுர்வமான மற்றும் புத்துணர்வு அளிக்கக்கூடிய செய்திகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!
உங்கள் பதிவுலக வாழ்க்கை மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்! :-)
பின்னூட்டப்பெட்டியில் இந்த word verification-ஐ நீக்கி விடலாமே... :)

சிவா said...

dai thambi .. nanum enga collegela intha madhiri sila nalla visayangal pannalam na mudiya mattike ppa... i ll try thambi..

சிவா said...

society pathi pala dreams vachirukra nee, 1000 periyars vanthalum thirutha mudiyatha intha india va thirutha ninaikira unaku en wishes thambi... i ll help you thambi..

மங்களூர் சிவா said...

நல்ல விசயங்கள்.

jeba said...

திரு பொறியாளர் அவர்களே...

ஏல சிவா மக்கா...
நல்ல இருக்கியா.....

JUDE said...

ITHU PONDRA NALLA ULLANGAL VALNTHU KONDU THAN ULLARGALL

Post a Comment