ரோபோ மரம்

2008-08-28

| | |
நான் கடந்த வாரம் ஒரு வார பத்திரிகையில் ஒரு செய்தி படித்தேன்....
அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன்...

ரோபோ ன்னு உடனே ரஜினி படம் ன்னு நினைக்காதிங்க....
உலகத்தில் வெப்பதின் அளவு uyarnthu konde வருகிறது, அதற்கு காரணம் நம் வசதிக்கு ஏற்ப மரங்களை வெட்டுவதுதான், இதனை கருத்தில் kondum, vebba nilayai kuraibbatharkum உலக சூழ்நிலை கழகம் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதுதான் இந்த ரோபோ மரம்....

விஷயத்திற்கு வருவோம்...

இந்த ரோபோ மரம் சாதரண மரம் போல இலைகளை கொண்டு இருக்கும், ilaigal
solaraal ஆனது...
thandu kalil சிறிய thulaigal kanappadaum, இவற்றில் உள்ளே kalsiyam hidraxide karaisal இருக்கும்...
veliya irunthu varum karpan dai oxide thulayin வழியே உள்ளே சென்று, kalsiyathudan karaikirathu மேலும் solar மூலம் வரும் மின்சாரம் ivatrinul வினை purinthu oxsijan, hidrajan, neeravi, karpanic amilam போன்றவற்றை kodukkirathu....

oxsijan, hidrajan, neeravi வெளியே selkirathu....

karapani amilam mannukkul சென்று selkirathu, ithu மிக sirantha uramakum...

aaka ஒரே நேரத்தில் mannaiyum, katraiyum kappathulam...

ஒரு ரோபோ மரம் ஆயிரம் மரங்கள் seyyum velayai seykirathu...

உலகம் muluvathum இரண்டு லட்சம் மரங்கள் irunthal pothum, வருடம் muzhuvathum veliyakum karapanai kattuppaduthulam...

பத்து அடி மரம் niruva sumaar imbathu ஆயிரம் selavakum......

இனிமேல் oorukku ஒரு ரோபோ மரம் irunthal pothum......

இந்த திட்டத்தை indiayavil nadamurai படுத்த மதுரை kamarajar palkalai kazham payo energy துறை தலைவர் திரு. முத்து sezhiyan முயற்சி seythu varukirar.....

இந்த செய்தி i நான் aanantha vigadanil படித்தேன்....

நீங்களும் padinga....

நன்றி aanantha விகடன்......

3 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

சிவா said...

intha mattera nanne seyalam nu ninachen.... athukulla antha ulaga committiee sutharichitanga... anyway nalla irunta sari than...

சிவா said...

dai athukappram browsing and blogger ah open panniye parkalaya??? over padippa?

jude said...

Due to lack of proper recognition by govt and private sector there are lots of inventions only in paper format

Post a Comment