தமிழ் சினிமா...

2008-06-25

| | |
தமிழ் சினிமா பிறந்து எழுபத்து ஐந்து வருடங்கள் ஆகிறது. ஆம், இது ஒரு சாதனைதான்....
இதுவரை சுமார் ஏழாயிரம் படங்கள் வந்துள்ளன...
இவற்றில் சொல்லும்படியாக சில படங்களே உள்ளன...
ஏன் என்று தெரியவில்லை...?

நடகத்தன்மையான சினிமாவை பாலசந்தர், ஸ்ரீதர் போன்றவர்கள் மாற்றினர்.
ச்டுடயோ க்களில் இருந்த சினிமாவை barathee raja கிராமத்திற்கு கொண்டு
வந்தார்...

இருந்தாலும் தமிழ் சினிமாவின் முதல் யதார்த்தமான படம் மகேந்திரனின் "ஊதிரிபூக்கள் "..
அன்று தொடங்கி இன்று பருதீ வீரன் வரை வந்துள்ளது....

ஜெயகாந்தன் உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறு என்று கூறுகிறார்....

நம் சினிமா இன்று வரை சினிமா உலகமாகவே இருக்கிறது....
நம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு ஊயர்த்த ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்..

அனைத்து படங்களும் யதார்த்தம் aaka வெளி வர வேண்டும்...
மனித நேயத்தையும், காதலையும் யதார்த்தமாக சொல்லட்டும்...
அப்படி சொல்லித்தான் ஊலக சினிமா பல விருதுகளையும் பெற்று எல்லார்
மனதிலும் இருக்கிறது....

தமிழ் சினிமாவும் அவ்வாறு வெல்ல நாம் உதவ வேண்டும்...

---- ஜெபா

உலக சினிமா பார்க்க விரும்புகிறவர்கள் ஞாயிறு தோறும் காலை அல்லது மதியம் அல்லது இரவு makkal தொலை காட்சியில் பாருங்கள்.......

9 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

கிஷோர் said...

வாங்க ஜெபா வாங்க.
வந்து ஜோதியில் ஐக்கியம் ஆவுங்க‌

மங்களூர் சிவா said...

/
உலக சினிமா பார்க்க விரும்புகிறவர்கள் ஞாயிறு தோறும் காலை அல்லது மதியம் அல்லது இரவு makkal தொலை காட்சியில் பாருங்கள்.......
/

மக்கள் தொலைகாட்சியில் சினிமாவா????

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் ஜெபா,

கலக்குங்க!

கிஷோர் said...

ஆமா சிவா.
மக்கள் டிவிலயும் படம் காட்டுறானுங்க.
சேனல் மாத்திக்கிட்டே வரும்போது அட்டக்கருப்புல டி.வி மாறும் போது பாருங்க.
மக்கள் டி.வில உலக(!)படங்கள் ஓடும்.

ஜி said...

Welcome to Tamil blog world :)))

ரசிகன் said...

நல்ல உதாரணங்கள்:)

சிவா said...

dai thambi, nalla parpala sinthanaigal unkita puthanchu iruku da.. athallam velila kondu vaa.. all the best.

Suhas Rao said...

Mapla unna ipo oru different angleah na pakaen. ivlo naal unna oru normal nalla padikura student ah than pathaen. But ipo ne romba marita. All d best da. Kalaku mapla.

சிவா said...

enada avlow paratium nee inum vera blog varave illa? enna achu un skin ku ipo solu i dont care?

Post a Comment