இந்தியா முன்னேறி விட்டதா....?

2008-06-17

| | |
இந்தியா முன்னேறி விட்டதா என்று கேட்டால், பணக்காரன் ஆம் என்றுதான் சொல்லுவான், அதெ நேரம் ஒரு ஏழையிடம் கேட்டால் காரி துப்புவன்...

ஏனெனில் ஏழை முன்னேற வில்லை ஆனால் பணக்காரன் முன்னேறி விட்டான்....
ஆக முன்னேற்றம் என்பது ஒரு தனி மனிதனின் நிலமை பொருத்தது....


நம் நாடு ௨0-௨0 ல் வெற்றி பெற்றதும், பல வெளி நாட்டு கம்பெனி இந்தியா வருவதும் , பல பாலங்கள் கட்டியதும் ஒரு நாட்டின் வளர்ச்சி ஆகாது...

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தனி மனிதனின் தவை என்று பூர்த்தி ஆகிறதோ
அன்றுதான் இந்தியா முன்னேறி விட்டது என்று கூறலாம்...

இன்றுதான் பலர் சப்பிடவதற்கு வழி இல்லாமல் இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது எவ்வாறு இந்தியா முன்னேறி விட்டது என்று கூறலாம்......

இந்தியா வில் கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை, இந்தியா என்றும் முன்னேற்றம் அடையாது......

நாட்டை வளமாக மாத்த இளைனர்களால் மட்டும் முடியும்.....

பார்ப்போம்....
இந்தியா முன்னேற்றம் அடைகிறதா என்று.......?

4 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Anonymous said...

அப்பு அப்படில்லாம் பாத்தா இந்தியா 2020 இல்ல 2040 ல கூட வல்லரசு ஆவாது.

ஆனா ஒரு வாய்ப்பு இருக்கு, பேசாம அரிசியல்ல எரங்கிருங்கன்ன.

புதுகை.அப்துல்லா said...

கச்சா எண்ணெய் 200 டாலர் ஆகப் போகுதுன்னு வேற பீதியக் கெளப்புறாய்ங்க. அப்போ இருக்கு நடுத்தர வர்கத்துக்கு ஆப்பு
:(((

கருணாகார்த்திகேயன் said...

ஜெபஸ் செல்லம், நல்ல சிந்தனை...
நிறைய படிங்க...
நிறைய எழுதுங்க..

அன்புடன்
கார்த்திகேயன்

JUDE said...

WE HAVE TO CHANGE OUR COUNTRY. INDIVIDUAL CONTRIBUTIONS AND ACTIONS REQUIRED TO SEE A BETTER INDIA

Post a Comment