மாறி வரும் சமுதாயம்....!

2008-06-30

| | | 6 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
சமுதாயம் முன்னேற்றம் இன்றய காலங்களில் பலவாறு நடந்தாலும் என்னை பரவசம் அடைய செய்த ஒரு சில தொகுப்புகள் காண்போம்.........


வேலூரில் ஒரு கல்யாண வீட்டில் மணமக்களும், வாழ்த்த வந்தவர்களும் ஒன்று சேர்ந்து இரத்த தானம் செய்தனர்....
இம்முயற்சி வரவேற்க தக்கது......


சேலத்தின் ஒரு கல்லூரியில் மாணவிகள் அனைவரும் சேர்ந்து ஒரு இயக்கம் ஆரம்பித்துள்ளனர்...
அதில் இயக்கத்தில் உள்ளவர்கள் வாரம் தோறும் தலா ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும், இந்த தொகை கொண்டு அருகில் உள்ள பல அநாதை குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.
மேலும் மருத்துவ வசதி செய்து கொடுக்கின்றனர்.....
சுமார் பத்துபேருடன் ஆரம்பிக்க பட்ட இந்த அமைப்பு, இன்று கல்லூரியில் உள்ள அனைவரும் சுமார் மூவாயிரம் பேர் ஊருப்பினர்களாக உள்ளனர்....
இது ஒரு மாற்று சமுதாயத்திற்கு ஓர் நல்ல எடுத்துகாட்டு....


இதே மாதிரி அனைத்து கல்லுரியிலும் ஆரம்பிக்க பட்டால் ஏழை மாணவர்களின் கல்வி அரசாங்கத்தை நம்பி இருக்காது, நாமே நமது சமுதாயத்தை மாற்றலாம்....
என்பது இந்த கல்லுரியின் மாணவிகளின் கருத்து......



இந்த சமுதயா மாற்றங்கள் நம்மை பரவசம் அடைய செய்தாலும், நாமும் பல மாற்றங்கள் செய்ய முன் வர வேண்டும்...

அப்போதுதான் நாடும், வீடும் வளரும்......

நன்றி....


-- ஜெபா

தமிழ் சினிமா...

2008-06-25

| | | 9 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
தமிழ் சினிமா பிறந்து எழுபத்து ஐந்து வருடங்கள் ஆகிறது. ஆம், இது ஒரு சாதனைதான்....
இதுவரை சுமார் ஏழாயிரம் படங்கள் வந்துள்ளன...
இவற்றில் சொல்லும்படியாக சில படங்களே உள்ளன...
ஏன் என்று தெரியவில்லை...?

நடகத்தன்மையான சினிமாவை பாலசந்தர், ஸ்ரீதர் போன்றவர்கள் மாற்றினர்.
ச்டுடயோ க்களில் இருந்த சினிமாவை barathee raja கிராமத்திற்கு கொண்டு
வந்தார்...

இருந்தாலும் தமிழ் சினிமாவின் முதல் யதார்த்தமான படம் மகேந்திரனின் "ஊதிரிபூக்கள் "..
அன்று தொடங்கி இன்று பருதீ வீரன் வரை வந்துள்ளது....

ஜெயகாந்தன் உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறு என்று கூறுகிறார்....

நம் சினிமா இன்று வரை சினிமா உலகமாகவே இருக்கிறது....
நம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு ஊயர்த்த ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்..

அனைத்து படங்களும் யதார்த்தம் aaka வெளி வர வேண்டும்...
மனித நேயத்தையும், காதலையும் யதார்த்தமாக சொல்லட்டும்...
அப்படி சொல்லித்தான் ஊலக சினிமா பல விருதுகளையும் பெற்று எல்லார்
மனதிலும் இருக்கிறது....

தமிழ் சினிமாவும் அவ்வாறு வெல்ல நாம் உதவ வேண்டும்...

---- ஜெபா

உலக சினிமா பார்க்க விரும்புகிறவர்கள் ஞாயிறு தோறும் காலை அல்லது மதியம் அல்லது இரவு makkal தொலை காட்சியில் பாருங்கள்.......

New

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
Technorati Profile

புரட்சிகாரனின் ேதவை.....

2008-06-20

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
" எளிய சு,

வலிய கால்கள் ,

பிட்சைகாரனின் வயிறு "

--- குரா

ஏழ்ைம

2008-06-17

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
பண்டிை காலங்களில் நாங்களும் துணி தக்க கொடுத்தோம் ......


துணி கடைகாரர் தக்க மாட்டாராம்....... ஏனெனில்


துணி பழய துணி.....

இந்தியா முன்னேறி விட்டதா....?

| | | 4 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
இந்தியா முன்னேறி விட்டதா என்று கேட்டால், பணக்காரன் ஆம் என்றுதான் சொல்லுவான், அதெ நேரம் ஒரு ஏழையிடம் கேட்டால் காரி துப்புவன்...

ஏனெனில் ஏழை முன்னேற வில்லை ஆனால் பணக்காரன் முன்னேறி விட்டான்....
ஆக முன்னேற்றம் என்பது ஒரு தனி மனிதனின் நிலமை பொருத்தது....


நம் நாடு ௨0-௨0 ல் வெற்றி பெற்றதும், பல வெளி நாட்டு கம்பெனி இந்தியா வருவதும் , பல பாலங்கள் கட்டியதும் ஒரு நாட்டின் வளர்ச்சி ஆகாது...

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தனி மனிதனின் தவை என்று பூர்த்தி ஆகிறதோ
அன்றுதான் இந்தியா முன்னேறி விட்டது என்று கூறலாம்...

இன்றுதான் பலர் சப்பிடவதற்கு வழி இல்லாமல் இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது எவ்வாறு இந்தியா முன்னேறி விட்டது என்று கூறலாம்......

இந்தியா வில் கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை, இந்தியா என்றும் முன்னேற்றம் அடையாது......

நாட்டை வளமாக மாத்த இளைனர்களால் மட்டும் முடியும்.....

பார்ப்போம்....
இந்தியா முன்னேற்றம் அடைகிறதா என்று.......?